Page 58 of 68
அதில் அன்புவோ அவளிடம் இருந்த சாவியை பறிக்க முயல ஆதினி தடுத்துவிட்டு ஓட அவள் பின்னால் இவன் ஓட இருவரும் ஓடி தங்கள் அறையை அடைந்தார்கள், அங்கும் ஓட்டம்தான் அப்படி இப்படி என ஓடினாள் ஆதினி அவளை பிடிக்க அன்பு பாடுபட்டு இறுதியில் அவளை தன் கரங்களில் சிறைபிடித்தான்
”விடுடா விடு” என கத்த அவனோ விடாமல் அவளை ஒருகையில் பிடித்துக் கொண்டு அவளின் இடையை ஒரு கையி
...
This story is now available on Chillzee KiMo.
...
மாமா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றாள் மென்மையாக அதைக்கேட்டு உற்சாகமானவன்
”ஒரு மாதிரியான்னா என்ன மாதிரியிருக்கு” என சொல்ல அவளோ
”விடு” என இழுத்துச் சொல்ல