Page 61 of 68
”பாட்டி இந்தாங்க சாவி ஆதினிகிட்ட கொடுத்துடுங்க”
”இதை அவளே உன்கிட்ட கொடுத்தாளா”
“அவளா தருவா சண்டை போட்டு கொடுக்க வேண்டியதை கொடுத்து நானே அவளுக்குத் தெரியாம எடுத்துக்கிட்டு வந்துட்டேன், இப்ப நான் இதை திருப்பிக் கொடுக்கப் போனா, சண்டைபிடிப்பா அதனால அவள் வெளிய வந்ததும் நீங்களே சாவியை கொடுத்துடுங்க பாட்டி, நான் கடைக்குப் போகனும், பூச்சி மருந
...
This story is now available on Chillzee KiMo.
...
கிக் கொண்டாள்
”பாருங்க தாத்தா என்கிட்டயிருந்து கொத்துசாவியை திருடி கொண்டு போறான் அன்பு”
”அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, இந்த வீட்ல அவனுக்கு இல்லாத உரிமையா”