Page 2 of 5
இறக்கினான்.
“நான் ரொம்ப ஈஸி பெர்சன். கிடைக்குறதை சாப்பிடுறவன், நீங்களே எனக்கும் செலக்ட் செய்திருங்க.”
“ஓகே, உங்களுக்கு ஆரேஞ் ஜூஸ் சொல்றேன். ஜனனிக்கு என்ன ஜூஸ் சொல்ல உமேஷ்? அவங்களுக்கு, லெமன், ஆறேன்ஜ் எல்லாம் பிடிக்காதுன்னு தெரியும். நிறைய வீடியோஸ்ல சொல்லி இருக்காங்க? அவங்களுக்கு வேற என்ன ஜூஸ் பிடிக்கும்??”
இந்த “ட்ரிக்கி” கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ேயே இருந்த எலேவேட்டரை பயன்படுத்தாமல் படி ஏறி சென்றார்கள்.
“கன்யா போல உங்க ஜனனிக்கு நிறைய ரசிகைகள் இருக்காங்க போலருக்கே. எப்படி மேனேஜ் செய்றீங்க, உமேஷ்?” என படிகளில்