Page 3 of 4
“ஜெனி, ஏர்போர்ட்ல யாரையோ பார்த்து நான் தான்னு நீ தப்பா நினைச்சிருக்க. நீ பார்த்தது நான் கிடையாது. அப்புறம் கூட நீயே என்ன ஏதுன்னு என் கிட்ட கேட்டிருக்கலாமே? நீ யாரைப் பார்த்து என்னைன்னு நினைச்சேன்னு எனக்கு ஒரு ஐடியாவும் இல்லை! ஆனால் நீ பார்த்தது நான் கிடையாது, அதை மட்டும் நான் தைரியமா சொல்ல முடியும்.”
“சும்மா கதை விடாத
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க?”
“எனக்கு அப்படி எல்லாம் யாரும் கிடையாது ஜெனி. நீயும் நானும் ஏர்போர்ட்ல சந்திக்குறதுக்கு முன்னாடி அப்படி ஒரு ஐடியா கூட என் மனசுல கிடையாது. ஆண், பெண்ன்னு பேதமில்லாம