Page 66 of 74
”என்னவோ சரி சரி ஒரு லட்சத்துக்குண்டான வண்டி எப்படியிருக்கும்னு நான் பார்க்கனுமே” என கேட்க அவனும் உடனே மாடல் புக்கை கொண்டு வந்து காட்ட ஆதினியும் அன்புவும் ஆர்வமாக அதைப் பார்த்தார்கள்.
”மாமா இது எப்படியிருக்கு”
”நல்லாதான் இருக்கு ஆனா கலர் சரியில்லை“
”அப்ப இது எப்படி“
”சே இதுவா வேணாம் நல்லா
...
This story is now available on Chillzee KiMo.
...
்காலிகமா ஒரு வண்டி வாங்கனும்னுதானே புறப்பட்டு வந்த, வண்டியை பார்த்தாச்சா இல்லையா”
”பார்த்துட்டேன் மாமா இதோ இதுதான்” என சொல்லி ஒரு வண்டியை காட்ட அவனும் பார்த்தான் கடைக்காரனும்