Page 65 of 74
”டேய் என்னடா இங்க வந்து மிரட்டற, அவ்ளோதான் பார்த்துக்க” அவன் மிரட்ட அன்பு பார்த்தான் சட்டென கையை ஓங்கிவிட்டான் ஆனால் அடிக்கவில்லை அதற்கே கடைக்காரன் மிரண்டு
”சார் சார் வேணாம் சார், இங்க எந்தப் பிரச்சனையும் இல்லை சார், மேடம் பார்த்த வண்டிக்கு விலையை சொல்லிக்கிட்டு இருந்தேன் சார் அவ்ளோதான் சார்” என சொல்ல அன்புவும் கையை இறக்கிவிட்டு
”ஆமா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
வியப்பில் வாய் பிளந்தான்
”என்னய்யா எதைக் கேட்டாலும் வாயை பிளக்கற இப்ப வண்டியிருக்கா இல்லையா”
”சார் ஆர்டர் கொடுத்தா வீட்டுக்கே கொண்டு வந்து இறக்கறேன் சார்”