Page 60 of 74
வளர்ந்துட்டேன்ல மிச்சத்தையும் கத்துக் கொடுத்திருக்கனும்ல”
“எதைடி சொல்ற” என ஆசையாக கேட்க அவளோ கலகலவென சிரித்துவிட்டு
”எனக்கு பைக் ஓட்ட கத்துக் கொடுக்கறியா”
”எது பைக்கா உனக்கெதுக்கு“
”நான் ஓட்டத்தான்”
”உனக்கு பைக் எதுக்கு ஸ்கூட்டி ஓட்ட கத்துக்க”
”சரி அப்ப அதையாவத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனாலும் அவனின் தொடுதல் அவளை இம்சித்தது, அந்த சுகத்தை அவள் விரும்பினாள், அதற்காகவே சரியாக கற்றுக் கொள்ளாமல் தடுமாற அவனும் அவளுக்கு கற்றுத்தருகிறேன் என அதிகளவு நெருக்கத்தை காட்டினான்.