Page 58 of 74
“இல்லை“
”உன் அப்பாவா இருக்கும்”
”இல்லை”
”வேற யாரு”
”நீதான்”
”நானா”
“ஆமாம் சின்னப்ப நீதான் எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுத்திருக்க”
”அப்படியா எனக்கு ஞாபகமே இல்லை”
”இங்க வந்து பாரு” என அழைக்க அவனும் வந்தான் அவனிடம் அந்த சீட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஆளாக்கிவிட்டிருக்கியே பரவாயில்லை”
”இதை யார் சொன்னது உனக்கு”
”பாட்டிதான் சொன்னாங்க”
”பாட்டியா” என அவனுக்கு சந்தேகமே எழுந்தது