Page 54 of 74
அவங்க பார்க்கறப்ப நாம சந்தோஷமா இருந்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்கள்ல அதுக்கு சொன்னேன்“
“ஓ அப்படியா சரி சரி”
”அதுவரைக்கும் காத்திருப்பியா”
”நான் இருப்பேன் நீ எப்படி”
”ம் வேற வழி இத்தனை நாள் காத்திருந்த மாதிரி இனியும் காத்திருக்க வேண்டியதுதான் சரி வா” என அழைத்துக் கொண்டு வர அங்கு காஞ்சனா பாட்டி இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லைப்பா நான் வந்து” என சொல்வதற்குள் சந்திரன் வரவும் ஆதினி அவரிடம் சென்று
”தாத்தா வாங்க சினிமாக்கு போய் வரலாம்” என அழைக்க அவர் திடுக்கிட்டார்