Page 53 of 74
”போ நான் தந்தா புத்தியில்லைன்னு திட்டுவ நீ மட்டும் தரலாமா சொல்லு”
”எனக்கும் புத்தியில்லை போதுமா சே பகல் வேளையா போச்சி எப்ப ராத்திரியாகும்னு இருக்கு”
”சீய் என்ன பேச்சு இது விடு என்னை”
”விடறதா விடவா உன்னை பிடிச்சி வைச்சேன், இனி உன்னை நான் விடவே மாட்டேன்” என சொல்லி அவளை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவளின் கவலை பறந்தோடியது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நல்ல நாள் பார்த்து மேற்படி எல்லாம் செய்யலாம்”
”ஏன் இன்னிக்கும் நல்ல நாள்தானே”
”நல்ல நாள்தான் ஆனா வேணாம் நாம ஒண்ணு சேரனும்னு தாத்தா பாட்டி ஆசைப்பட்டாங்க,