Page 50 of 74
அவரோ
”இல்லை, அப்படியில்லை உங்க தாத்தா பாட்டி ஊருக்கு போறப்ப உங்களை நல்லபடியா பார்த்துக்க சொல்லிட்டுப் போனாங்க, நீங்க பாட்டுக்கு மண்டபத்தில இருக்கவும் காஞ்சனா பயந்துட்டா போல, எங்க மறுபடியும் உங்களுக்குள்ள சண்டை வரும்னு நினைச்சிட்டா போல அவ்ளோதான்பா வேற ஒண்ணும் இல்லை” என சமாளிக்க அதைக் கேட்ட அன்புவிற்கோ அவர் சமாளிக்கிறார் என நன்றாக புரிந்துக் கொண்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமா” என ஆசையாக அழைத்தாள் அவனிடம் பதில் இல்லை
”டேய் மாமா” என அழைக்க அப்போதும் பதில் இல்லை சரி என்னவென அவனின் முகத்தைப் பார்க்க குழப்பத்துடன் இருந்தான் அதைக் கண்டவள்