Page 48 of 74
”இல்லை பாட்டி என்னாலதான் ஆதினியோட அப்பா அம்மா இறந்தாங்க, நான் பாவி கொலைகாரன்” என அன்பு சொல்ல அதற்கு ஆதினியோ
”இல்லை பாட்டி நான்தான் கொலைகாரி, தப்பு பண்ணிட்டேன் பெரிய தப்பு பண்ணிட்டேன்” என அழ காஞ்சனாவால் தாங்க இயலவில்லை
”போதும் போதும் இதுக்கு அப்புறம் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது, எழுந்து வாங்க” என சத்தம் போட அன்புவும் ஆதினியும் அவரையே க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”பாட்டி நீங்க ஏன் கண் கலங்கறீங்க” என அன்பு கேட்க அவரிடம் பதில் இல்லை.
சிறிது நேரம் வருந்தியவர் பின் அவர்களை அமர வைத்து அவரே அவர்களுக்கு ஊட்டிவிடவும் செய்தார்