Page 44 of 74
”ஏன்பா இது என்ன இப்படி சொல்ற, நம்ம பசங்க அவங்க, கல்யாணத்துக்கும் தாலிக்கும் மதிப்பு கொடுக்காம இருப்பாங்களா என்ன”
”அதானே” என சொல்ல அதற்கு ஒருவர் அன்புவிடம் வேண்டுமென்றே பேச்சைத் தொடுத்தார்
”எலேய் அன்பு”
“சொல்லுங்க”
”எங்கிட்டு கிளம்பிட்ட“
”நிலத்துக்குத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ல பிறந்த பொண்ணுதானே, எல்லாம் தெரிஞ்சிக்கட்டும், ஆம்பளை பொம்பளைன்னு எதுக்கு வேறுபாடு பார்க்கறீங்க, அன்புவோட பொண்டாட்டி எதுக்கும் சளைக்காதவள்ன்னு பேர் எடுக்கனும்” என இயல்பாகச் சொல்ல அதைக்கேட்டு