Page 41 of 74
”உங்க பெரியப்பா என்ன சொல்றாரு”
”ம் என்ன சொல்வாரு, எப்ப வருவேன்னு கேட்டாரு”
”அதான் போய் பார்த்துட்டு வந்தாச்சே அப்புறம் என்ன”
”அங்கயே இருக்க சொல்லி கூப்பிட்டாரு” என சொல்லியவன் உடனே அவளை பார்க்க அவளோ சோகமாகி தலையை தாழ்த்திக் கொள்ள அதைக் கண்டவன்
”நான் எங்க வர்றது என்னை நம்பி ஒருத்தியிருக்கா, அவளை விட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி நீ இனி எங்கயும் போக மாட்டியே”
”இல்லை போகலை அப்படியே போறதாயிருந்தாலும்”
”போறதாயிருந்தாலும்”
”உன்னையும் கூட்டிட்டுப் போறேன்”