Page 36 of 74
”ஆதினி” என அழைக்க அந்த குரலைக் கேட்டதும் ஆதினியின் சோர்வு பறந்தோடியது அவனிடம் சென்று அவனை இறுக்கமாக கட்டியணைக்க அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது
”என்னாச்சி ஆதினி உடம்பு சரியில்லையா ஏன் உன் முகம் சோர்வா இருக்கு” என கேட்க அவளோ அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்
”என்னை மன்னிச்சிடு”
”எதுக்கு”
”எத்தனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ி”
“நான் என்ன செய்றது தாத்தா பாட்டியில்லை, நீயும் இல்லை, தனிமையில வெறுமையில இந்த வீட்டில இருக்க முடியலை அதான் நிலத்துக்குப் போனேன்” என்றாள் அதைக்கேட்டு ஆயாசத்துடன்