Page 32 of 74
“நான் பார்த்ததில்லை ஆனா ரதின்னா அழகான பொண்ணுன்னு தெரியும், அப்படிப்பார்த்தா இந்த உலகத்திலேயே நீதானே பேரழகி” என அன்பு சொல்ல அவளின் உள்ளம் மலர்ந்தது. அதில் பூவை விட அவளின் முகம்தான் அழகாக மலர அவளையே ரசித்தான் அன்பு.
”போதும் போதும் பார்த்தது கண்ணு வைக்காதடா மாமா”
”உன்னை பார்க்க ரெண்டு கண்ணு பத்தலைடி ம் நான் கொடுத்து வைச்சவன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களே“
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”அதுல ஏதோ பிரச்சனையாம் அதை சரியாக்கனுமாம் கிட்டயிருந்து பேசி முடிக்கனும் துணிமணியோட வா 2 நாள் இருந்துட்டு போவேன்னு சொன்னாரு”