Page 34 of 74
”ஏய் எதுக்கு அழற”
”ஒண்ணுமில்லை”
“என்னாச்சிடி”
“அப்பா அம்மா என்னை விட்டு போனப்ப அழுதேன், தாத்தா பாட்டி ஊருக்குப் போனப்ப அழுதேன், இப்ப உனக்காக அழறேன், அது ஏன்னு தெரியலை, உன்னை எனக்கு பிடிச்சிருக்கு போல அதனால நீயும் போறேன்னு சொன்னதும் தானா அழுகை வருது“
”2 நாள்தானே” என சொல்ல அவளோ அவனை அணைத்துக் கொண்டாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ிஞ்சிக்குங்க அவளை நல்லபடியா பத்திரமா பார்த்துக்குங்க, நான் சீக்கிரமா வந்துடறேன் பாட்டி நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட காஞ்சனாவும் அவன் சொன்னதைப் புரிந்துக் கொண்டார்.