Page 33 of 74
”ஓ அப்படியா அப்ப நானும் வரவா”
“வேணாம் அங்க எப்படி நிலைமையோ, யாருக்குத் தெரியும் நீ வந்து கஷ்டப்படாதடி, நீ இங்கயே இரு, 2 நாள்தானே நானே இருக்கற பிரச்சனையை முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடறேன்” என சொல்ல அதற்கே அவள் கலங்கிப் போனாள், முகத்தை உம்மென வைத்துக் கொள்ள அதைக் கண்ட அன்புவோ
”2 நாள்தானே”
“இருந்தாலும் தனியா
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இத்தனை நாள் கிடந்தேனே அப்பலாம் வராம இப்ப பார்த்து வர்ற, என்னாச்சி உனக்கு” என கேட்டபடியே அவளைப் பார்க்க கண்கள் கலங்கியவண்ணம் இருந்தாள் ஆதினி, அதைக் கண்டு துடித்துப் போன அன்புவோ