Page 40 of 74
”ஆமாம் முதலாளின்னா முதலாளியா இருக்கனும் புரியுதா”
”ஆனா அது என்னோட நிலம் இல்லை எல்லாமே உன்னோடதுதானே”
”பிரிச்சி பேசாதடா மாமா, நம்ம நிலம் புரியுதா, இனி நீதான் முதலாளி, நீ இருந்து அவங்களை வேலை வாங்கு சரியா” என அதட்டலாகச் சொல்ல கோபத்துடன் வந்தவன் அவளிடம் அடங்கிப் போனான்.
”நான் என்ன அழகாவா இருக்கேன்”
”ஆம
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியும் இருக்கலாம் ஆமா 2 நாள் வேலையா ஊருக்கு போனியே என்னாச்சி போன காரியம் நல்லபடியா முடிஞ்சதா“
”ஆமாம் எல்லாமே சிறப்பா முடிஞ்சது” என சொல்ல