Page 42 of 74
”நானா”
”ஏன் என்கூட நீ வரமாட்டியா”
“மாட்டேன்” என்றாள் சிரிப்புடன் அதைக் கேட்டு சிரித்தவன் அவளுடனே உணவு உண்டு உறங்கச் சென்றான்
வழக்கம் போல விளக்கை அணைக்க ஆசைக் கொண்டவன் அவளிடம் அனுமதி கேட்டான்
”ஆதினி”
”ம்”
”விளக்கை அணைக்கட்டுமா”
”இன்னும் நான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
டவன்
”எங்க வெளிய கிளம்பிட்ட போல”
”ஆமாம் உன்னோட நிலத்துக்கு வரேன்”
“எதுக்கு”
”எனக்கு நீ கத்துக்கொடுக்கறேன்னு சொன்னியே”