Page 46 of 74
அதிலும் ஆதினி சோர்வாகி விடக்கூடாதென அவளுக்கு அடிக்கடி இளநீர் வெட்டி தந்தான் அன்பு. ஆதினியும் அன்புவுடன் இணக்கமாக இருந்தாள், அவளின் நெருக்கமே அவனது சோர்வை விரட்டியது, சூரியன் அஸ்தமனமாகவும் அவளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான். நாள் முழுவதும் வேலை என்பதால் இருவருமே சற்று சோர்ந்திருந்தார்கள் ஆனாலும் அன்புவோ ஆதினிக்கு துணையாக இருந்தான், இரவு உணவை உண்டு விரைவாகவே உறங்கிப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
மண்டபத்தில் அமர்ந்திருந்த இருவரையும் கண்டு அவர் கண்கள் கலங்கினார். நேராக அவர்களிடம் சென்று
”ஏம்பா பிள்ளைங்களா இங்க என்ன வேலை உங்களுக்கு” என கேட்க இருவரும் கண்கள்