Page 59 of 74
”ஆமாம் சின்னப்ப நான் நடக்க கஷ்டப்பட்டப்ப நீதான் எனக்கு நடக்க கத்துக் கொடுத்தியாம், நான் விழுந்து எழுந்தப்ப என்னை பிடிச்சிக்கிட்டியாம், என்னை குளிக்க வைச்சியாம், ட்ரஸ் போட்டு விட்டியாம், என்னை தூக்கி கொஞ்சினியாம் என்னை சைக்கிள்ல உட்காரவைச்சிக்கிட்டு நீ சைக்கிளை ஓட்டிக்கிட்டு ஊரையே சுத்திக் காட்டினியாம், அப்ப நான் உன்னை கெட்டியா கட்டிபிடிச்சிக்கிட்டேனாம்” என வரிசையாக சொல்லிக
...
This story is now available on Chillzee KiMo.
...
படி மாறிட்டியா இப்பதானே உன்னை சமாதானம் செஞ்சி வைச்சேன், அதுக்குள்ள என்னை பிடிக்காம போச்சா உனக்கு”
”பின்ன சின்னப்ப மட்டும் எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுத்தியே, நான் இப்ப