Page 16 of 33
“சே” என அலுத்துக் கொண்டாள் பவித்ரா
”ஏன் அலுத்துக்கற“
”இல்லை என்னைப் பார்த்து உங்களுக்கு கூச்சம் வந்திருக்க கூடாதான்னு நினைச்சேன்”
”ப்ச் அப்படி சொல்லாத பவித்ரா, எனக்கே எனக்குன்னு நீதான் இருக்க, நீயும் இப்படி பேசி வைக்கலாமா போ உன்கூட நான் பேச மாட்டேன்” என செல்லமாக கோபித்துக் கொண்டவன் முகத்தை தூக்கி வைத்துக்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”போதும்” என்றான்
”அதை சிரிச்சிக்கிட்டே சொன்னா என்னவாம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை காட்டறீங்க நல்லாவேயில்லை” என சொல்ல அவனுக்கு சிரிப்புதான் வந்தது சிரித்த