Page 17 of 33
முகத்துடன்
”உண்மையிலயே இஞ்சி தின்ன குரங்கை நீ பார்த்திருக்கியா”
”இல்லையே”
”அப்புறம் எப்படி சொல்ற”
”எல்லாரும் பொதுவா சொல்வாங்கள்ல அதனால நானும் சொன்னேன்”
”அதுசரி இஞ்சி தின்ன குரங்கெல்லாம் இப்படி ஒரு இடத்தில அமைதியா உட்காராது காரத்துக்கு கஷ்டப்பட்டு தலைதெறிச்சி ஓடிக்கிட்டு இருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவது ஒரு பொண்ணு க்ராஸ் ஆகிப் போயிருப்பாளே”
”அப்படிப் பார்த்தா நிறைய பொண்ணுங்கதான் க்ராஸாகி போனாங்க, என்னால தூர இருந்து பார்க்கதான் முடிஞ்சது, கிட்டகூட போக முடியலை”