Page 15 of 33
”தெரியலை பொண்ணுங்களை வெறும் பேசறதுக்கும் பழகறதுக்கும் பொழுது ஓட்டறதுக்கும் மட்டும் போதும்ங்கற எண்ணம் இருந்திருந்தா என்னை விட்டு கூச்சம் ஓடிப்போயிருக்குமோ என்னவோ ஆனா, நான் அப்படியில்லை எனக்குன்னு ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருக்கனும்லாம் ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா, சொல்லப்போனா எனக்கொரு கேர்ள் ப்ரெண்ட் வேணுமடான்னு பாட்டெல்லாம் கூட நான் பாடியிருக்கேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
டும்னு நினைச்சிருந்தா வேற ஆனா நான் உன்னை என்னோட சரிசமமா பார்க்கிறேன், உன்னை என்னோட சொந்தமா நினைக்கிறேன், என் மனசுல உனக்கு மட்டும்தான் நிறைய இடம் கொடுத்து வைச்சிருக்கேன், அதனால கூச்சம்லாம் வரலை”