Page 24 of 33
”பெரிய சாதனை இது, சின்ன குழந்தையை ஏமாத்தினதை நினைச்சி சிரிப்பு வருதா உங்களுக்கு”
”அப்படியில்லை பவித்ரா, அந்த சின்ன வயசுல இதுதானே பெரிய சாதனை, ஒரு பொண்ணுகிட்ட பழகவே கூச்சப்படற நானு, ஒரு பாப்பாவை தூக்கி விடறது அவள் கண்ல படாம எஸ்கேப் ஆகறது, இது எல்லாமே திரில்லிங்கா இருக்கும் தெரியுமா”
”சரி அப்புறம் என்னாச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
வென்ட்லதான் படிச்சிக்கிட்டு இருந்தா, கொஞ்சம் பெரிசா வளர்ந்து இருந்தா, என்ன ஒல்லிக்குச்சி போல இருப்பா, அவள்கூடவும் அவளோட சில ப்ரெண்ட்ஸ்ங்க வருவாங்க, அவங்களோடவே ஒண்ணா வருவா ஒண்ணா போவா”