Page 26 of 33
”ஓ சூப்பர் என்னாச்சி சண்டை போட்டீங்களா சினிமால வர்ற மாதிரிதானே”
”சண்டையா அய்யோ பவி, நான் என்ன சினிமால வர்ற ஹீரோன்னு நினைச்சியா, சாதாரண ஒருத்தன்மா, அதிகமா கற்பனை செய்யாத ப்ளீஸ்” என கெஞ்ச அவளும் சோர்ந்துப் போய்
”சரி சொல்லுங்க என்னதான் செய்தீங்க”
”நான் நேரா போய் அவளை வம்புக்கு இழுத்தவன் முன்னாடி போய் நின்னுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்தீங்களா”
”எங்க அவள் முகத்தை நான் அதிகமா பார்த்ததில்லை அவளோட கூந்தலையும் ஸ்கூல் பேக்கையும்தான் பார்த்திருக்கேன், எனக்கு அவள் முகத்தை பார்க்கனும்ங்கற எண்ணம்லாம் அப்ப இல்லை”