Page 22 of 33
”யாருக்குத் தெரியும்“
”பேர் தெரியலை இதையெல்லாம் பார்த்து வைச்சிருக்கீங்க”
”அப்ப நான் சின்ன பையன்மா, எனக்கே பொண்ணுங்கன்னா கூச்சம், இதுல அவள் பேரை வேற நான் தெரிஞ்சி வைச்சிருப்பேனா என்ன”
”சரி மேல சொல்லுங்க”
”படிக்கட்டு ஏற முடியாம தடுமாறுவா அவளை தூக்கி வைக்க டீச்சர் வருவாங்க விடமாட்டா, நானேத
...
This story is now available on Chillzee KiMo.
...
எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டா, ஒவ்வொரு முறையும் அவளை பிடிச்சி தூக்கி விடுவாங்க, அதுக்கும் அவள் கத்துவா பாரு அப்படி கத்தி, அடம்பிடிப்பா அதனாலயே டீச்சர்க்கு அவளை பார்த்தாலே பிடிக்காது