Page 4 of 33
தூங்கினோம், இரவு எப்படி அது அவ்வளவாக சரியாக இருக்காது என புரிந்துக் கொண்டவன் ஹாலிலேயே படுத்துக் கொண்டான்.
5 நிமிடம் கழித்து அறைக்கதவை திறந்தாள் பவித்ரா அந்த சத்தம் சந்தோஷ்க்கும் கேட்டது. மெல்ல அவன் தலை தூக்கிப் பார்க்க அவளோ
”உள்ள ரொம்ப கொசு தூங்கவே முடியலை சந்தோஷ்” என சொல்லிக் கொண்டு தலையணையும் போர்வையும் கொண்டு வந்து ஹாலில் சந்தோஷ்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
நாம ரெடியாகி கிளம்பலாம்” என சொல்லிவிட பவித்ராவும் அதற்கு சரியென தலையாட்டி ரெடியாகச் சென்றாள். அரை மணி நேரத்தில் இருவரும் ரெடியானார்கள்
”சந்தோஷ் டிபன் சாப்பிடலையே”