Page 32 of 33
அனுபவித்தவன், அவளின் மேனி வாசத்தை நுகர்ந்ததும் திடுக்கிட்டான், சட்டென விலகினான், ஆனால் பவித்ரா விடவில்லை அவனை நெருங்கியே வர அவனும் ஏதோ குழப்பத்துடனே அவளின் நெருக்கத்தை விரும்பினான்
ஆனாலும் அந்த வாசமும் அவள் டிக்கெட் எடுத்த ஸ்டைலும் அவனுக்குள் உறுத்திக் கொண்டே வந்தது, கண்கள் மூடி பலமாக யோசித்தான், என்னதான் அவனே சொன்ன கதையாக இருந்தாலும் அந்த ஸ்டைல் எப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
வனுக்காக டிக்கெட் எடுத்தது, அதுக்காக என் வீட்ல நான் திட்டுவாங்கினது, அதெல்லாம் நினைவுல இருந்தது
நீங்க கதை சொன்னதும் எனக்கு சட்டுன்னு பழைய ஞாபகம் வந்துடுச்சி, அப்பவே உங்ககிட்ட