Page 7 of 8
அவன் சொல்வதை பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவள், ஒருவழியாக அவன் உதடுகளில் இருந்த அந்த சிறிய புன்னகையை கவனித்தாள்!
“சும்மா தானே சொல்றீங்க?”
“பரவாயில்லையே, உனக்கு இதெல்லாம் கூட புரியுமா?”
“ம்ம்ம்... அது சொல்லும் ஆளை பொறுத்து...”
“ஓஹோ...”
“நீங்க கூட ஜோக் எல்லாம் அடிப்பீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
யாருக்கும் இந்த பூச்செடி மேல தனியா பாசமில்லை... உனக்கு பூ ரொம்ப பிடிக்குமா?” எனக் கேட்டான்.
“ரொம்ப பிடிக்கும்... மல்லிப்பூ, நித்யமல்லி, ரோஸ் எல்லாம் பிடிக்கும்...”