(Reading time: 8 - 16 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 18 - ச.சிந்தியா

ம்முடைய கம்பெனிக்கு சம்மர் இன்டர்ன்ஷிப்க்காக மூணு பேர் வராங்க, கயல்விழி. இவங்க 12 வாரம் இங்கே வேலை செய்வாங்க. அவங்களை கைட் செய்ய ஒருத்தர் வேணும். அந்த மூணுப் பேருல ஒருத்தரை இன்டர்ன்ஷிப் முடிஞ்சதும் எம்ப்ளாயீ ஆக ரெக்ரூட் செய்வோம். கைடா இருந்து யாரை ரெக்ரூட் செய்றதுன்னு டிசைட் செய்ற பொறுப்பை உன் கிட்ட தரலாம்னு இருக்கேன்.”

  

ரவிராய் சொன்னதும் கயல்விழி உடனடியாக எதுவும் சொல்லவில்லை. இப்படி ஒரு கூடுதல் பொறுப்பை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

  

அவளே அந்த ஏஜென்சியில் வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆகிறது!

  

பெரிய கார்ப்போரேட் கம்பெனிகளில் இது போன்ற பொறுப்

...
This story is now available on Chillzee KiMo.
...

னை செலக்ட் செய்தேன்.”

  

“தேங்க்ஸ் ரவிராய். உங்க பாராட்டுக்கும் நன்றி. இந்த புதிய பொறுப்பை எனக்கு கொடுத்ததுக்கும் நன்றி. இதை நான் என்னால முடிஞ்ச அளவு சரியா செய்வேன்.”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.