Page 5 of 6
செய்ய சொன்னதும்?”
“அதை ஏன் சொன்னேன் தெரியுமா? உனக்கு ஒரு பனிஷ்மென்ட் கொடுக்க தான்! என்னைப் பத்தி ஸ்ரீஹரி கிட்ட கேட்டியே, அது எனக்கும் தெரியும். இந்த மாதிரி என்னை நேரா கேட்காம என்னைப் பத்தி வேற யார் கிட்டயாவது கேட்டா எனக்கு சுத்தமா பிடிக்காது. உன்னை மாதிரியே எனக்கும் பயங்கர கோபம் வரும்.”
“நான் உங்க மனைவி பத்தி எத்தனை தடவை கேட்டு இருக்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
டாம் நித்தேஷ். நான் நியூயார்க் போகனும். அன்னைக்கு சீக்கிரம் கிளம்பிடுவேன்,” என்றப் போது அவள் எத்தனை முயற்சி செய்திருந்தாலும், அவள் குரலில் இருந்த சிறு வேறுப்பாடு நித்தேஷிற்கு தெளிவாக புரிந்தது.