Page 4 of 31
”அப்ப அதை அடுத்த வாரமே பார்த்துக்கலாம் என்னை தொல்லை பண்ணாத”
”சார்”
”என்னடா”
”ஒரே பதட்டமா பேசறீங்களே என்னாச்சி சார் ஏதாவது பிரச்சனையா”
”இல்லை மீட்டிங் நல்லபடியா நடந்து டீலிங் முடிக்கனும்ல அந்த கவலையில இருக்கேன் போதுமா”
”அப்படிங்களா சார் நம்பற மாதிரியே இல்லையே”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
்ள அவனோ
”எனக்கு அப்பாயின்ட்மெண்ட்டு டைம் உன்னோட பேங்க் டைமும் ஒரே டைம், எப்படி உன்னை பேங்க்ல விட்டுட்டு நான் நேரத்தோட எம்டியை பார்க்கப் போறேன்னு தெரியலை” என புலம்ப