(Reading time: 32 - 64 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

வந்தான், ஆனால் அவரோ இயல்பாக வீட்டில் இருப்பவர் போல இருந்தாலும் பணக்கார தோரணை அப்படியே இருந்தது

  

”எப்படியிருக்கு இந்த ஊர் சந்தோஷ்“

  

”குளுகுளுன்னு இருக்கு சார்”

  

”என்ன தனியா வந்திருக்கீங்க உங்க ஒய்ப்பை கூட்டிட்டு வரலையா”

  

”இல்லை சார் அவங்க வேலைக்குப் போயிருக்காங்க”

  

“வேலையா என்ன வேலை”

...
This story is now available on Chillzee KiMo.
...

கடவுளே நாம என்ன உளறிக்கிட்டு இருக்கோம், இதை மட்டும் பவி கேட்டா நான் செத்தேன், எப்படி இதை சமாளிக்கறது” என அவன் மனதில் நினைக்கையில் எம்டியோ

  

”ப்ரசன்டேஷன் பார்க்கலாமா”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.