Page 14 of 31
”ஹலோ சொல்டா” என்றான்
”சார் நான் கௌதம்”
”தெரியுது சொல்டா நான் டிரைவிங்கல இருக்கேன் என்ன விசயம்”
”சார் மீட்டிங் என்னாச்சி”
”முடிஞ்சிடுச்சி”
”ஓ அப்ப நம்ம டீல் சக்ஸஸ் ஆயிடுச்சா சார்“
”இன்னும் அவர் முடிவு சொல்லலை, நாளைக்கு கூப்பிட்டிருக்காரு போய் பார்த்துட்டு சொல்றே
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ஓ போச்சா சரி விடுங்க, எப்ப சார் ஊருக்கு வர்றீங்க“
”அங்க வந்தா என்னடா இருக்கு, வா வான்னு ஆளாளுக்கு கூப்பிடறீங்க, ஒரு வாரம் கழிச்சி வரேன் போதுமா”