Page 15 of 31
”அங்க மட்டும் என்ன சார் இருக்கு, அங்கயே நீங்க இருக்கறதுக்கு அதுவும் ஒரு வாரமா எப்படி சார்”
”ஆமா அப்படியே நான் வந்தாலும் என்கிட்ட கூட நீங்க வரமாட்டீங்க, யாருமில்லாத பங்களால வாழறதுக்கு வாழாமலே இருக்கலாம், கம்பெனியிலயும் இயந்திரத்தனமான வாழ்க்கை, நீங்களும் சார் சார்ன்னு எனக்கு மரியாதை தரேன்னு நடிச்சே சாகடிக்கறீங்க, என்னை ஒதுக்கி வைச்சது போதும்டா என்னால முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
போன் பண்ணா எப்படி பவி”
”சாரி சந்தோஷ் எனக்கு வேலையே ஓடலை தெரியுமா”
”ஏன்”
”உங்க நினைப்பாவே இருந்தது அதான்” என சொல்ல அவனோ கோபத்தை விடுத்து