Page 19 of 31
கொண்டே அவளிடம் சென்றவன் அப்படி இப்படி என கடையையே அலசி ஆராய்ந்து அவளுக்கு ஒரு புடவையை எடுத்துக் காட்டி விலைக்கும் வாங்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியேறியவன்
”நேரமாகுது சந்தோஷ் வீட்டுக்கு போகலாம் டின்னர் ஏற்பாடு செய்யனும்”
”இன்னிக்கு நைட் நாம வெளிய டின்னர் சாப்பிடலாம் நீ வா” என அவளை அழைத்துக் கொண்டு ஓட்டல் ஒன்றிற்க்கு சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு பிடித்த டிஷ் சந்தோஷ் சாப்பிட என இருவருமே கதைகளை பேசி சிரித்தபடியே சாப்பிட்டு முடித்து வீடு திரும்பினார்கள்
”ஓஓ ஒரே டயர்டா இருக்கு சந்தோஷ்” என பவி சோர்வாகச் சொல்ல சந்தோஷோ