Page 16 of 31
கலகலவென சிரித்தான்
”சரி மீட்டிங் என்னாச்சி ஓகேவாயிடுச்சா சந்தோஷ்“
“இல்லை பவி எம்டி பிடி கொடுத்து பேச மாட்டேங்கறாரு, நாளைக்கும் வர சொல்லியிருக்காரு போகனும்”
”ப்ச் நாளைக்குமா” என அவள் அலுத்துக் கொள்ள சந்தோஷோ சிரித்தபடியே வண்டியை ஓட்டியவன் வழியில் தெரிந்த கடை முன் வண்டியை நிப்பாட்ட அவளோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
”சந்தோஷ்”
”ம்”
”இங்க எதுக்கு வந்தோம்“
”உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு வாங்கித்தரேன் எது உனக்கு பிடிச்சிருக்கு பாரு”