Page 17 of 31
என சொல்ல அவளோ சிரிப்புடன் அவனையே ஏற இறங்கப் பார்க்க அவனோ
”ஏன் அப்படி பார்க்கற நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா“
”என்னை லவ் பண்றப்ப 48 கிப்ட்ஸ் அனுப்பினீங்க, இங்க வந்து எது உனக்கு வேணும்னு கேட்கறீங்க, ஏன் நீங்களா எதையும் பார்த்து வாங்கித்தரமாட்டீங்களா”
”அதுசரி அந்த 48 கிப்ட்டும் நீ திருப்பி அனுப்பிட்டியே பவி அதை மறந்துட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
தரேன், இதை நீ போட்டுக்க சூப்பரா இருப்ப”
”எது இதுவா அய்யே சின்னதா இருக்கு, எனக்கு வேணாம்பா” என சொல்ல உடனே அவன் இன்னொரு துணியை காட்டி
”இதைப்பாரு”