Page 18 of 31
“இது நைட்டி இதை எப்படி பார்ட்டியில போட்டுட்டு வர்றதாம்”
”இது நைட்டியில்லை பவி மேக்ஸி”
”அட இதப்பார்றா பொண்ணுங்க சகவாசமே இல்லாதவருன்னு நினைச்சா பொண்ணுங்க உடுத்தற துணி பேரெல்லாம் தெரிஞ்சி வைச்சிருக்கீங்க எப்படி”
”நீ ஒண்ணு உடனே சந்தேகப்படாத, என் நண்பர்கள் இருக்கானுங்களே அவனுங்க ஒய்ப்புக்கு ட்ரஸ் எடுத்து கொடுத்துட்டு வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”ச்சீய் போ சந்தோஷ் நீ கெட்டபையன்” என சொல்லிவிட்டு அவள் வெட்கத்துடன் செல்ல சந்தோஷ் குழம்பினான்
”இப்ப நாம என்ன சொல்லிட்டோம்னு வெட்கப்படறா ஒண்ணும் புரியலையே” என சொல்லிக்