Page 22 of 31
மனசுல எதையும் வைச்சிக்க மாட்டான், மத்தவங்களாவது என்கிட்ட பேசறப்ப பார்த்து பக்குவமா பேசுவாங்க, ஆனா அசோக் அப்படியில்லை வெளிப்படையா பேசறவன், ரொம்ப நல்லவன் ஆனா அவனை போய் நான் கைநீட்டி அடிச்சிட்டேன் அதை இப்ப நினைச்சாலும் கஷ்டமா இருக்கு” என வருத்தமாகச் சொல்ல
”அடிச்சிட்டீங்களா ஏன்”
”அது ஒரு பெரிய கதை, அதை விடு பவி மறுபடியும் அசோக்கை பார்க்கனு
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அதோட”
”என் அப்பா அம்மா வாழ்ந்த வாழ்க்கையை நேர்ல பார்த்தவ நானு, எப்ப பாரு அப்பா அம்மா வாய்சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க, அவங்க போடற வாய்சண்டை எவ்ளோ மோசம்னா