மார்ட்டினின் போன் எழுப்பிய ஓசை, மார்ட்டின், ஜெனிபர் இரண்டுப் பேரையும் சுய நினைவுக்கு கொண்டு வந்தது.
ஜெனிபர் வெட்கம் ததும்ப விலகி சென்றாள். மார்ட்டின் அவளை ரசித்துக் கொண்டே போனை கையில் எடுத்தான்.
அதில் வந்திருந்த செய்தி அவனுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்திருப்பது அவனின் கண்ணில் இருந்தே தெரிந்தது.
“மார்ட்டின்?”
“ஜெனி, கரக்ட் டைம்ல கிடைச்சிருச்சு. இந்த விடியோவைப் பாரேன்.”
“என்ன விடியோ?”
“நான் சொன்னேனே ஜெனி, அன்னைக்கு ஏர்போர்ட்ல நான் ரொம்ப நேரம
...
This story is now available on Chillzee KiMo.
...
லுவலர்களிடம் பேசி, மார்ட்டின் செக்யூரிட்டி கேமரா பூட்டேஜ் பெற்றிருப்பதில் அவளுக்கு அதிசயம் கிடையாது. அவனின் பேச்சு திறமையும், குண நலனும் அப்படி! யாருடனும் அவனால் உடனடியாக நண்பனாகி விட முடியும்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
characters la rompa ella ma எளிமை மற்றும் இனிமையான கதை அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் good luck