(Reading time: 5 - 10 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 20 - ச.சிந்தியா

ம்மாக்கு இன்னைக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு!” ரித்விக் குதித்துக் கொண்டே சொல்லவும், கயல்விழி என்னவாக இருக்கும் என யோசித்தாள்.

  

“அம்மாக்காக ஸ்பெஷல் டிராயிங் வரைஞ்சிருக்கீயா?

  

“இல்லையே, இல்லையே!”

  

அவனுடைய கூடுதல் உற்சாகம் கயலுக்கு ஆவலை ஏற்படுத்தியது. என்ன என்று கண்டுப்பிடிக்க முடியாது வேதாவை உதவிக்காகப் பார்த்தாள்.

  

“இன்னைக்கு நிஜமாவே பயங்கர ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கயல்! உனக்காக வெரி ஸ்பெஷல் சூப் ரெடியா இருக்கு!” என வேதா ஸ்பெஷல் என்ன என்பதை சொன்னாள்.

  

“சூப்பா? எதுக்கு?

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்துக் கொடுத்தாள்.

  

ஒரு ஸ்பூன் சுவைத்துப் பார்த்த கயலின் முகம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது.

  

“இது பசங்க செய்ததா?? உண்மையா வேதா?

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.