Page 2 of 4
“நான் பொருள் எடுத்துக் கொடுத்து, என்ன செய்யனும்னு சொன்னேன். அவங்க தான் ரெடி செஞ்சாங்க.”
கயல் ரித்விக், மானசி இருவரையும் அணைத்து நன்றி சொன்னாள்.
“அம்மா பசியோட வந்தேன். பசிக்கு சூப் அமிர்தம் போல இருக்கு. தேங்க்ஸ் ரித்விக், மானசி.”
மானசி சந்தோஷப் பட்டாள் என்றால் ரித்விக்
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்கனும்னு சொல்லி ஐடியாஸ் கொடுத்திருக்கார், அதை தான் செய்றான்.”
“ராக்கி வேலையா இது? நீ இன்னும் ராக்கியை சந்திக்கலையே, ஒரு நாள் சீக்கிரம் வா கயல்,