Page 4 of 4
அவளின் செய்கைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் வேதா.
“உடனே ரிப்ளை செய்றீயே வேலை விஷயமா?” என விசாரித்தாள் வேதா.
“ஆபீஸ்ல இருந்து தான். ஆனா வேலை சம்மந்தமா இல்லை. ஒரு பிரென்ட் இருக்கார். உன் கிட்ட கூட சொன்னேனே என் மேனேஜர், அவர் தான் சும்மா மெசேஜ் அனுப்பி இருந்தார்.”
கயல் ஒன்றுமே இல்லை என்பதுப் போல்
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்