Page 4 of 6
திடீரென்று, “வாவ், என்ன ஒரு கார்” என விஷால் சொல்லவும், பாபு தட்டை விட்டுவிட்டு விஷாலைப் பார்த்தான்.
அவனின் பார்வையை கவனித்த விஷால், தன் மொபைலை பாபுவிடம் காட்டினான்.
“லேட்டஸ்ட் கார். என்ன மாதிரியான டெக்னாலஜி எல்லாம் வச்சிருக்காங்க,” என்றான் விஷால் ஆச்சர்யம் நிறைந்த குரலில்.
விஷால் காட்டிய போட்டோவை பாபுவும் ஆவலுடன் பார
...
This story is now available on Chillzee KiMo.
...
யமா இருக்கு.”
“ஸ்டார்டிங் அப்படி தான் இருக்கும். பட், இப்போ இருக்க ஹை என்ட் வெர்ஷன்ல அந்த மாதிரி தானா டிரைவ் செய்ற கார்ல 40க்கு மேல போக முடியாது. அதுவே தானா ஸ்லோ செஞ்சிடும்.”