(Reading time: 6 - 11 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 01 - பிந்து வினோத்

வேர்வைத் துளிகள் மண்ணில் விழுந்து சிதற புஷ்-அப் எடுத்துக் கொண்டிருந்தான் நம் நாயகன் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்!

  

அந்த ஜிம்மில் இருந்த அனைத்து வயது பெண்களுமே அவனை கவனிக்கத் தான் செய்தார்கள்! ஆண்களோ பொறாமை பெருமூச்சு விட்டார்கள்!

  

கார்த்திக்கின் கூர்மையான விழிகள் அதை எல்லாம் கவனித்தாலும், அவனின் மனம் அது எதையும் கண்டுக் கொள்ளவில்லை.

  

கார்த்திக் ஆறடி உயரம்!

  

சிக்ஸ்-பேக் இருக்கும் உடல் வாகு!

  

தினம் தினம் செய்யும் உடற்பயிற்சியால் ‘கட்’ இருக்கும் கைகள்!

  

அவன் ஆர

...
This story is now available on Chillzee KiMo.
...

ித்து விட்டு டவலால் முகத்தை துடைத்த படி ஜிம்மில் இருந்து வெளியே வந்தான் கார்த்திக்.

  

பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், கார்திக்கின் கண்கள் நாலாப்புறமும் கூர்மையுடன் சுழன்றன!

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.