(Reading time: 6 - 11 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

  

எப்போதும் எந்த நொடியிலும் கவனமாக இருக்க வேண்டும் என்பது அவன் செய்யும் வேலை அவனுக்கு சொல்லிக் கொடுத்திருந்த பாடம்.

  

இந்திய நாட்டின் உளவுத்துறை RAWவின் [Research and Analysis Wing] ரகசிய உளவாளி கார்த்திக்.

  

தன்னுடையை வேலையில் பலவிதமான அபாய மிஷன்களை கச்சிதமாக முடித்திருப்பவன்! அதனாலேயே RAWவின் தலைவர் மனீஷின் நம்பிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

காட்டும் அந்த சிம்மை ட்ரேஸ் செய்வது கிட்டத்தட்ட முடியாத ஒன்று!

  

“ஹலோ???”

  

அக்கா கயல்விழியின் குரல் ஆர்வமும், ஆச்சர்யமும் கலந்து ஒலித்தது.

  

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.