Page 26 of 38
நான் 2 நாள் இங்க இருந்து இவனை பார்த்துக்கறேன், திங்கள் கிழமை நீ வா போதும்” என சொல்ல அதற்கு பரமனோ
”அண்ணா எதுக்குண்ணா அவள் இங்க இருக்கட்டும்ணா, ஒருத்தருக்கு ரெண்டு பேர் என்னை பார்த்துக்கிட்டா சீக்கிரமா நான் குணமாவேன்ல அண்ணா, எப்படியும் சாயங்காலம் வீட்டுக்கு போறாள்ல அப்ப கௌசிக்கு உதவி செய்யட்டுமே இப்ப இங்கயே இருக்கட்டுமே”
“அது முடியாது, வ
...
This story is now available on Chillzee KiMo.
...
் வர்தினியிடம்
“வர்தினி நீ கிளம்பு, ஒரு மாசம் லீவு உனக்கு, நான் என்னிக்கு வரனும்னு உனக்கு சொல்றேனே அன்னிக்கு நீ வந்தா போதும், கூடவே கௌசியையும் கூட்டிட்டு வந்துடு“